விஜய்யின் சாதனை! ரசிகர்கள் செம கொண்டாட்டம்

shares


விஜய் ரசிகர்களின் தற்போதைய கொண்டாட்டம் விஜய் 62 படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானதே. இந்நிலையில் தற்போது அடுத்த ஒரு மகிழ்ச்சியான செய்தி அவர்களை தேடி வந்திருக்கிறது.

மெர்சல் 2017 ல் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க மெர்சல் வெளியானது. இப்படத்தின் விவேக் எழுதி, ரஹ்மான் இசையமைத்த ஆளப்போறான் தமிழன் பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கடந்த 2017 ல் வான் அலைவரிசையான பண்பலைகள் (FM) பலவற்றில் அதிகம் ஒலிபரப்பட்ட பாடல் என Most popular & Most celebrated mass song of 2017. சாதனை செய்துள்ளது.

மேலும் முக்கிய பண்பலை ஒன்றில் 100 பாடல்களுக்கான தேர்வில் இப்பாடல் முதல் இடம் பிடித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

Related Posts